காங்கோ நாட்டில் மர்ம நோயால் 165 குழந்தைகள் உயிரிழப்பு.!! அச்சத்தில் பெற்றோர்கள்.!!
காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டின் தென் மேற்கில் புதுவகையான நோயால் 165 குழந்தைகள் இறந்துள்ளனர். காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் தென் மேற்கில் ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து 165 குழந்தைகள் இறந்துள்ளதாக காங்கோ செய்தி இணையத்தளமான ஆச்சுவாலைட் தெரிவித்துள்ளது. மேலும், க்விலு மாகாணத்தின் குங்கு நகரில் புது வகையான நோய் முதன் முதலில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நோய் 5 வயது வரையிலான குழந்தைகள் அதிக அளவில் பாதிப்பதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சிலர் மலேரியா … Read more