திமுக அரசை கண்டித்து அனைத்து மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!!
திமுக அரசை கண்டித்து அனைத்து மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்! திமுக அரசை கண்டித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்த உள்ளனர். இது குறித்து அஇஅதிமுக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை செய்தியில், இரண்டாண்டு இருண்ட திமுக ஆட்சியில், தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள்; கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு; கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த … Read more