நீ என்ன தேவருடைய வாரிசா? நீ திருடிய பணத்தில் வைர கவசம் இல்லையா.. ஓபிஎஸ் ஐ பந்தாடிய திண்டுக்கல் சீனிவாசன்!!
நீ என்ன தேவருடைய வாரிசா? நீ திருடிய பணத்தில் வைர கவசம் இல்லையா.. ஓபிஎஸ் ஐ பந்தாடிய திண்டுக்கல் சீனிவாசன்!! நடந்து முடிந்த முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் ஓபிஎஸ் கலந்துகொண்டு வெள்ளி கவசத்தை அளித்தது தற்பொழுது அதிமுகவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவானது திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் அதிமுக கழக செயலாளர் ராஜசேகரன் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் மற்றும் … Read more