மூன்று நாட்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து! பக்தர்கள் அனுசரிக்க வேண்டும்!

Cancel VIP Darshan for three days! Devotees must obey!

மூன்று நாட்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து! பக்தர்கள் அனுசரிக்க வேண்டும்! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்களான பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், மத வழிபாட்டுத் தளங்கள் மற்றும் மால்கள் என அனைத்தும் மூடி இருந்தது. தற்போது சிறிது, சிறிதாக தொற்று குறைந்துள்ளதால் அனைத்தும் சாதாரண நிலைக்கு திரும்பி வர ஆரம்பித்து உள்ளது.பள்ளி கல்லூரிகள் செயல்பட ஆரம்பித்தது. அதை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளுடன் கோவில்கள் திறக்கப்பட்டது. அதே போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் … Read more

திருப்பதி திருமலையில் அதிமுக எம்.எல்.ஏ உட்பட நான்கு தமிழர்களுக்கு பதவி! ஆந்திர அரசு அரசாணை.

திருப்பதி திருமலையில் அதிமுக எம்.எல்.ஏ உட்பட நான்கு தமிழர்களுக்கு பதவி! ஆந்திர அரசு அரசாணை.

தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட 28 பேர் திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டதற்கான அரசாணையை ஆந்திர அரசு நேற்று (செப்., 18) வெளியிட்டது. இதில் தமிழகத்திலிருந்து வைத்தியநாதன், இந்தியா சிமென்டஸ் தலைவரும் சென்னை கிங்ஸ் உரிமையாளருமான என்.சீனிவாசன், மருத்துவர் நிச்சிதா மற்றும் அதிமுகவின் உளுந்துார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு உள்ளிட்டோர் திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் முன்னாள் முதல்வர் … Read more