உதயநிதி பதிலாக கமல் ஹாசன் படத்தில் நடிக்கவரும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா
இந்த படத்தில் உதயநிதிக்கு பதில் இனி இவர் தான்! இணையத்தில் கசிந்துள்ள தகவல்! கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் 54 வது திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் தான் கமிட்டாகி இருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்கள் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார்.அதனால் சினிமாவில் அதிகளவு ஈடுப்பாடு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டடுள்ளது. அதனால் கமல் ஹாசன் படத்தில் நான் நடிக்கவில்லை என்று அவரே கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அந்த படத்தில் … Read more