இறைவனை வழிபடும் நேரத்தில் உங்களுக்கு இப்படி நடந்ததுண்டா?
இறைவனை வழிபடும் நேரத்தில் உங்களுக்கு இப்படி நடந்ததுண்டா? கண்களில் கண்ணீர் வரும் அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா? கண்களுக்கு புலப்படாத ஒரு சக்தியை நாம் வழிபட்டு வருகிறோம். அந்த சக்திக்கு இறைவன் என்றும் பெயர் வைத்துள்ளோம். கண்ணுக்கு புலப்படாத கடவுளாக இருந்தாலும் கண்கண்ட தெய்வமாக மக்கள் வணங்குவதற்கு காரணம் என்ன? கடவுளின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை தான். கடவுளை மனதார நினைத்து உணர்ந்து வழிபடுபவர்களுக்கு, கண்ணுக்குப் புலப்படாத கடவுள் இந்த பூமியில் இருக்கின்றார் என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். … Read more