23 காவல் நிலையங்களில் ஆயுதங்கள் திருட்டு!

மணிப்பூரில் 23 போலீஸ் காவல் நிலையங்களில் ஆயுதங்கள் களவாடப்பட்டுள்ளது செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மணிப்பூர் டிஜிபி பி டவுங்கல், கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை திருப்பித் தருமாறு நாங்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். 23 போலீஸ் காவல் நிலையங்களில் ஆயுதங்கள் களவாடப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகள் உள்ளன, இதில் தொடர்புடையவர்களை நாங்கள் அறிவோம். ஆயுதங்களை திருப்பித் தருமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். சில நாட்கள திருப்பி தாருங்கள் , இல்லையெனில் நாங்கள் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் … Read more