ஈரோடு மாவட்டத்தில் ஏரிக்குள் பாய்ந்த லாரி! அப்பகுதியில் பரபரப்பு!
ஈரோடு மாவட்டத்தில் ஏரிக்குள் பாய்ந்த லாரி! அப்பகுதியில் பரபரப்பு! சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (40). இவர் வாடகைக்கு லாரியில் செங்கல் சிமெண்ட் போன்ற பொருட்களை ஏற்றி தேவைப்பட்ட இடத்திற்கு சென்று இறங்குவார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மணி(60) மற்றும் ஜானகி (45) ஆகிய இருவரும் கூலிக்கு வேலை பார்த்து வருகின்றன. மேலும் நேற்று இரவு தாரமங்கலத்தில்லிருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு செங்கல்பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஆனது சென்று கொண்டிருந்தது. அப்போது ஈரோடு மாவட்டத்திலுள்ள … Read more