மின்மீட்டரை பௌலிங் போட்ட மின்வாரிய ஊழியர்!..நொடியில் சஸ்பென்ட்!..
மின்மீட்டரை பௌலிங் போட்ட மின்வாரிய ஊழியர்!..நொடியில் சஸ்பென்ட்!.. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த தான் இந்த பெண்மணி.இவர் நேற்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்க்கு வந்து தன்னுடைய வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை என புகார் அளித்தார். அப்போது பணி உதவி மின்பொறியாளர் இல்லாததால் பணியிலிருந்த வணிக விற்பனையாளர் குப்புராஜ் சரி செய்து தருவதாக அந்த பெண்மணியிடம் கூறினார்.அவர் உறுதி அளித்ததை அடுத்து மீண்டும் மீண்டும் அவர் … Read more