கொள்ளையடிக்க வயதான தம்பதியை வழிமறித்த கொள்ளையர்கள்!! பின்னர் செய்த வினோதமான செயல் !!
கொள்ளையடிக்க வயதான தம்பதியை வழிமறித்த கொள்ளையர்கள்!! பின்னர் செய்த வினோதமான செயல் !! கொள்ளை அடிப்பதற்காக தம்பதியை வழிமறித்த கும்பல் பின்னர் செய்த செயல் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. டெல்லியின் ஷாஹ்தராவின் ஃபர்ஷ் பஜார் பகுதியில் இந்த வினோதமான சம்பவம் நடைபெற்று உள்ளது. அங்கு சாலையில் ஒரு வயதான தம்பதியினர் நடந்துச் செல்கின்றனர். அவர்களை வழிமறித்த கொள்ளையன் அவர்களிடம் நகையோ பணமோ இல்லை என தெரிந்ததும் ரூ.100 கொடுத்து விட்டுச் … Read more