சிவப்பு ரோஜாக்கள்2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தமிழ்சினிமாவில் 80’ல் பெரிதும் பேசப்படும் படங்களில் ஒன்று சிவப்பு ரோஜாக்கள். இந்தப்படத்தில் கமலஹாசனின் அட்டகாச நடிப்பினால் அவர் பெரிதும் பிரபலமானார். இந்த படத்தை இயக்கிய முன்னணி இயக்குனரான பாரதிராஜா முந்தைய படங்களை விட வித்தியாசமாகவே இந்தப் படத்தை இயக்கியிருந்தார். படமானது திரையரங்கில்175 தாண்டியும் ஓடி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதற்கான தகவல்களும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வந்து கொண்டேதான் இருக்கிறது. இது … Read more