சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை-திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல்லில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் தீர்ப்பு. திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சகாயபெஞ்சமின் (வயது 30). இவர் கடந்த 2019-ம் ஆண்டு திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்ததாக, சிறுமியின்…