மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! இன்று முதல் உடனடியாக விண்ணப்பியுங்கள்!!
மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! இன்று முதல் தொடக்கம் உடனே விண்ணப்பியுங்கள்!! பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொழிற்கல்வி பட்டய படிப்புக்கான சேர்க்கை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்குவதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் கீழ் 58 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இவற்றால் மட்டும் தொழில்நுட்ப பட்டய (Diploma) படிப்புகளுக்கு மொத்தம் … Read more