பெண் பயணியின் மீது வாலிபர் சிறுநீர் கழித்த விவகாரம்! ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு!

the-matter-of-the-teenager-urinating-on-the-female-passenger-30-lakh-fined-to-air-india

பெண் பயணியின் மீது வாலிபர் சிறுநீர் கழித்த விவகாரம்! ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு! கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த  ஒருவர் குடிபோதையில் அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கைக்கு அருகே நின்று சிறுநீர் கழித்துள்ளார். இந்த விவகாரமானது வெளியே வந்ததை அடுத்து பெரும் அதிர்ச்சியை … Read more