மீண்டும் கதாநாயகனாக வடிவேலு! டைரக்டர் சுராஜின் முன்னெடுப்பு!

Vadivelu acting as hero

மீண்டும் கதாநாயகனாக வடிவேலு! டைரக்டர் சுராஜின் முன்னெடுப்பு! நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக பெயர் பெற்றவர்.இவர் அனைத்து இயக்குனர்களுடனும் நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.இவர் நடித்தாலே அந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுப்பார்கள்.அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் இவர் மீது அன்பு வைத்துள்ளனர்.தமிழ் சினிமாவில் தற்போது இவர் நடிப்பதில் இருந்து சற்று விலகியிருக்கிறார். இந்நிலையில் இவரை மீண்டும் நடிக்க வைக்க பல நடிகர்களும் இயக்குனர்களும் முயற்சி செய்து வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்னர் … Read more