“14”ஆண்டுகளுக்கு பின் இப்போது இணையும் கச்சிதமான ஜோடி!..இவர்கள் தானா?
“14”ஆண்டுகளுக்கு பின் இப்போது இணையும் கச்சிதமான ஜோடி!..இவர்கள் தானா? நடிகர் விஜய்யின் 67 ஆவதுபடத்தை இயக்குவது உறுதி செய்யப்பட்ட நிலையில் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார். தளபதி 67 பற்றி பல செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன.அதே நேரத்தில் த்ரிஷா 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைவதாக கூறப்படுகிறது. இப்போது லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தில் த்ரிஷா பங்கேற்பது குறித்து … Read more