காதலை ஏற்றுக் கொள்ளாத காதலியின் தந்தை!! அதற்கடுத்து நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
காதலை ஏற்றுக் கொள்ளாத காதலியின் தந்தை!! அதற்கடுத்து நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!! காதலியின் தந்தை காதலை மறுத்த நிலையில் அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காதலன் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் தான் காதலி வீட்டில் காதலன் தூக்கி தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விசாரணையில் அந்த நபரின் பெயர் இக்பால் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் ஒரு பெண்ணை … Read more