நொடியில் ரயில்வே பாலம் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பகீர் சம்பவம் !..
நொடியில் ரயில்வே பாலம் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பகீர் சம்பவம் !.. உலக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும், மாநிலங்களில் பருவமழை காரணமாக விடாது கனமழை பெய்து வருகிறது.இந்த மழை வெள்ளக்காடாக மாறியது.அந்த வகையில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தற்போது கனமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக அந்த மாநிலங்களில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை காரணமாக வெள்ளபாதிப்பு ஏற்பட்டது.மேலும் சில பகுதியில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்படுகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் … Read more