இயற்கையாக பாத்திரம் கழுவும் திரவம்! பளிச்சுன்னு எண்ணெய் பசை போக இத பண்ணுங்க!
இயற்கையாக பாத்திரம் கழுவும் திரவம்! பளிச்சுன்னு எண்ணெய் பசை போக இத பண்ணுங்க! நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பாத்திரம் கழுவும் திரவமானது வேதிப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. அதை நாம் பயன்படுத்தும் பொழுது வருங்காலத்தில் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மிகவும் எளிமையான முறையில் பாத்திரம் கழுவும் திரவத்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. எலுமிச்சை பழம் 4 2. பூந்திக்கொட்டை 100 கிராம் 3. கல் உப்பு ஒரு … Read more