அதிமுக விதிகள் திருத்தம் தொடர்பான மனு!! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு!!
அதிமுக விதிகள் திருத்தம் தொடர்பாக ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோருக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கோரிய கே.சி. பழனிசாமியின் மனுவை உச்சநீதீமன்றம் தள்ளுபடி செய்தது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, கடந்த 2017, செப்டம்பர் 12-ஆம் தேதி பொதுக்குழுவில் திருத்தப்பட்ட கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருக்க உத்தரவிட வேண்டும் என கே.சி. பழனிசாமி கடந்த 2019 ஆம் ஆண்டு ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி … Read more