மீண்டும் தமிழகத்தில் மின் தடை!! அதிர்ச்சியில் மக்கள்!!
மீண்டும் தமிழகத்தில் மின் தடை!! அதிர்ச்சியில் மக்கள்!! தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சியில் மின்தடை ஏற்படாது என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் தமிழகத்தில் தற்போது அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு பணிகளின் காரணமாக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் 4 மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் … Read more