திராவிட விடுதலை கழகத்தின் மாவட்ட தலைவர் வீட்டை சூறையாடிய கும்பல்!!
புறம்போக்கு நிலத்தில் கட்டிய வீட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அகற்றியதால் ஆத்திரம் – உறவினர்களோடு சென்று திராவிட விடுதலை கழகத்தின் மாவட்ட தலைவர் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், இருசக்கர வாகனத்தை கற்களை கொண்டு சூறையாடிய கும்பல். 7 பெண்கள், 7 ஆண்கள் என 14 பேர் கைது, அடையாளம் தெரியாத 50 பேர் மீது வழக்குபதிவு. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பெரப்பேரி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டியிருந்த வீட்டை அகற்ற, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more