தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு!
கோவை நாகர்கோவில் சிறப்பு ரயிலில் இன்று முதல் வரும் நவம்பர் மாதம் எட்டாம் தேதி வரையில் 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் இரண்டாம் வகுப்பு பொது பெட்டி ஒன்றும் கூடுதலாக இணைக்கப்பட்டு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மறு மார்க்கமாக நாகர்கோவில், கோவை இடையே வருகிற 31-ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி வரையில் இரண்டு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் இரண்டாம் வகுப்பு பொது பெட்டி கூடுதலாக இணைத்து … Read more