முகநூலில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட எல் கே சுதீஷ்! அதிர்ச்சியில் அதிமுக!

அதிமுக தேமுதிக இடையே சமீபகாலமாக பணிபோர் வெடித்து வந்தது. இந்த நிலையில், அந்த இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து எந்த ஒரு சுமூக முடிவும் எட்டப்படாமல் இருந்துவந்தது. தொடர்ந்து 3 முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் எந்த ஒரு சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அதிமுகவை தேமுதிகவை எப்படியேனும் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்து பார்க்கிறது . ஆனாலும் தேமுதிக பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான தொகுதிகளை … Read more

அதிர்ச்சி உடைந்தது அதிமுக கூட்டணி! முக்கிய கட்சி வெளியேற்றம்!

தமிழ்நாட்டில் தேர்தல் வருவதை முன்னிட்டு தமிழக அரசியல் களைகட்டி வருகின்றது. இதனை தொடர்ந்து திடீர் திடீரென்று திருப்பங்கள் நிறைந்த ஒரு விளையாட்டைப் போல தமிழக அரசியல் மாறிவிட்டது. சசிகலாவின் பங்கு எதிர்வரும் தேர்தலில் பெரிய அளவில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்ற நிலையில், தங்களுக்கு போதிய முக்கியத்துவம் தொகுதிப் பங்கீட்டில் கூட்டணியிலும் கொடுக்கப்படவில்லை என்று அமைச்சர் தங்கமணி உடனான பேச்சுவார்த்தை தவிர்த்துவிட்டு தேமுதிக சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. … Read more

கறார் காட்டிய அதிமுக! டென்ஷனில் தேமுதிமுக!

கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தங்களை தாமதமாக வைத்ததாக தெரிவித்து பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், அந்த வாய்ப்பை கை நழுவி விட்டுவிடக்கூடாது என்ற நிலையில், எல் .கே. சுதீஷ் இருந்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொகுதி பங்கீட்டை முடித்துக்கொண்ட கையுடன் பாஜகவோடு அதிமுகவின் தலைமை கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. இதற்குப் பிறகு தேமுதிக, அதிமுக தலைமை கூட்டணி பேச்சுக்கு அழைத்து தொடர்பு கொண்டது. ஆனாலும் பேச்சுவார்த்தை நடத்தும் முக்கிய நபராக … Read more

அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜகவை விட அதிக தொகுதிகளைக் கேட்கும் தேமுதிக! கடும் அதிருப்தியில் அதிமுக

ADMK with DMDK-News4 Tamil Online Tamil News

அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜகவை விட அதிக தொகுதிகளைக் கேட்கும் தேமுதிக! கடும் அதிருப்தியில் அதிமுக 2021 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்ததால் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு நடைபெற்று வருகிறது.அதிமுக கூட்டணியில் அதிகமான தொகுதிகளை கேட்ட பாமகவிற்கு ராஜதந்திரமாக செயல்பட்ட அதிமுக தலைமை இட ஒதுக்கீடு தருகிறோம் என செக் வைத்து வெறும் 23 தொகுதிகள் மட்டும் ஒதுக்கி கூட்டணியை உறுதி செய்துள்ளது. அதேபோல் மத்தியில் ஆளும் பாஜக அரசு இதுவரை … Read more

முதல்வருக்கு ஷாக் கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்!

விஜயகாந்த் அவர்களின் தேமுதிக கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் மிகப் பெரிய சோதனைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது இதற்கான காரணம் என்னவென்று விசாரித்தால் தமிழகத்தின் மிகப் பெரிய கட்சியான திமுக, மற்றும் அதிமுக, ஆகிய இரண்டு கட்சிகளுமே அந்த கட்சியை பொருட்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியில் தேமுதிக தற்சமயம் இருந்தாலும் அது தொடர்பாக எந்த ஒரு செய்தியையும் அதிமுக வெளியிடாததால் வெகுவாக கவலையுற்று இருக்கிறது தேமுதிக. அதேபோல தனியாக போட்டியிடும் அளவிற்கு தேமுதிகவிடம் பலம் கிடையாது. … Read more

பட்ஜெட் தொடர்பாக கேள்வி எழுப்பிய பிரேமலதா விஜயகாந்த்! அதிர்ச்சியில் மத்திய மாநில அரசுகள்!

சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருக்கும் சமயத்தில் அதிமுக கூட்டணியில் சாதகமான சூழ்நிலை இல்லை என்று தெரியவருகிறது. பாஜக அதிமுக போன்ற கட்சிகள் மட்டுமே அதிமுக கூட்டணியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விஜயகாந்தின் தேமுதிக போன்ற கட்சிகளை அதிமுக கண்டுகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனை அடுத்து தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக ஒரு முடிவை எடுப்பதற்காக விரைவாக அழைப்புவிடுக்குமாறு அதிமுகவிற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் அந்தக் கட்சியின் … Read more

திமுகவுடன் கூட்டணியில் இணைய போகும் தேமுதிக- அதிர்ச்சியில் உறைந்த அதிமுக தரப்பினர்.

அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது ஏற்கனவே பாமக கேட்கும் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தர மறுத்தால் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று பாமக தரப்பில் கூறிவருகிறார்கள்.அதேபோல் தற்பொழுது தேமுதிக தரப்பிலும் எங்களுக்கு 41 தொகுதிகள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றும் இல்லையெனில் கூட்டணியை விட்டு வெளியேறும் என்றும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் தேமுதிகவின் எந்த கோரிக்கைக்கும் அதிமுக தரப்பு செவிசாய்க்காததால் கூட்டணியை விட்டு வெளியேற போகிறோம் என்று … Read more

தேமுதிகவை கழட்டி விட நினைக்கும் அதிமுக என்ன செய்யலாம்! இன்று முக்கிய முடிவு எடுக்கும் விஜயகாந்த்!

அதிமுக கூட்டணியில் தற்போது இருந்து வரும் தேமுதிக எதிர்வரும் தேர்தலை அதிமுக கூட்டணியில் இருந்து சந்திக்கலாமா, அல்லது தனித்து சந்திக்கலாமா என்பது தொடர்பாக இன்று முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காத்துக்கொண்டிருக்கிறது ஆனாலும் ஆளும் கட்சியான அதிமுக அதனைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சசிகலாவை ஆதரிக்கும் வகையிலும், எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்யும் வகையிலும் பேசியிருக்கிறார். அவருடைய அந்த பேச்சு ஆளும் … Read more

முதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி! சசிகலா பக்கம் செல்கிறதா?

தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தர்மபுரியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த சமயத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராக வரவில்லை ,அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களால் அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.அதே நேரத்தில் சசிகலா முழுமையாக குணம் பெற்று திரும்ப வேண்டும். சசிகலா மறுபடியும் அரசியலில் காலடி எடுத்து வைக்க வேண்டும். நானும் ஒரு பெண் தான் என்ற முறையில் சசிகலாவிற்கு என்னுடைய ஆதரவானது எப்பொழுதும் இருக்கிறது என்று தெரிவித்த அவர், மறைந்த முதலமைச்சர் … Read more

பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும்! அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக்

Dr Ramadoss with Edappadi Palanisamy

பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும்! அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக் தேர்தல் நெருங்கும் நிலையிலும் அதிமுக அரசுடன் ஏற்கனவே கூட்டணியில் உள்ள பாமக தேமுதிக போன்ற கட்சிகள் 2021 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியில் இருக்குமா அல்லது வெளியேறுமா என்று தெரியவில்லை .ஏனெனில் பாமக தேமுதிக போன்ற கட்சிகளின் கோரிக்கையை அதிமுக அரசு பரிசீலனை செய்யாமல் காலம் கடத்திக் கொண்டே வருகிறது. தேமுதிக தரப்பில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசுயுடன் கூட்டணி தொடர தேமுதிக … Read more