திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா? பரபரப்பான சூழ்நிலையில் திமுக செயற்குழு அவசரக் கூட்டம்

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா? பரபரப்பான சூழ்நிலையில் நாளை திமுக செயற்குழு அவசரக் கூட்டம் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே உரசல் ஏற்பட்டுள்ள இந்த பரபரப்பான அரசியல் சூழலில் நாளை திமுக செயற்குழு அவசரக் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. சென்னையிலுள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணி அளவில் கூட்டம் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த செயற்குழு அவசரக் கூட்டத்தில் … Read more