dmk files petition in sc against 11 mlas

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர் விவகாரம் – உச்ச நீதி மன்றத்தில் திமுக திடீர் மனு!
Parthipan K
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து முதல்வராக பதவியேற்றார் ஓபிஎஸ். அவருக்கும் சசிகலா மற்றும் தினகரனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட அவரை வற்புறுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ...