ரயில் முன்பதிவு குறுஞ்செய்தி ஹிந்தியில் வந்ததற்கு திமுக எம்.பி கண்டனம் !!

IRCTC

ரயில் டிக்கெட்டுகளை புக் செய்யும் பொழுது பயனாளர்களுக்கு இந்தியில் குறுஞ்செய்தியாக வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு ரயில் பயணிகள் நலசங்கள் சார்பில், மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரயில் டிக்கெட்கள் தொடர்பான குறுஞ்செய்தியை ஆங்கிலத்தில் அனுப்பி வைத்த நிலையில், தற்போது இந்தியில் வருவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , தொடர்வண்டி பயணச்சீட்டு பதிவு செய்தவுடன் அதனை உறுதிப்படுத்தும் … Read more

பேசுவதொன்று செய்வதொன்று என திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்!ஆதாரத்துடன் சிக்கி கொண்ட திமுக எம்.பி

DMK MPs Double Role Activities-News4 Tamil Online Tamil News Channel

பேசுவதொன்று செய்வதொன்று என திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்!ஆதாரத்துடன் சிக்கி கொண்ட திமுக எம்.பி நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் அதற்கு முன்னதாக திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்ட விதத்திலும் பார்த்தால் தொடர்ந்து அக்கட்சியின் செயல்பாடு இறங்கு முகமாகவே உள்ளது. சட்டமன்ற கூட்ட தொடரில் முக்கியமான விவாதங்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை கூறி விவாதம் செய்யாமல் எதாவது ஒரு காரணத்தை கூறி பெரும்பாலும் வெளிநடப்பு செய்வதையே வழக்கமாக கொண்டிருந்ததது. அப்படியே கூட்டத்தொடரில் கலந்து கொண்டாலும் அதில் பேசும் … Read more