பட்டாகத்தியில் கேக் வெட்டிய திமுக தொண்டரணி துணை அமைப்பாளர்!! போலீசார் வழக்கு பதிவு!!
பட்டாகத்தியில் கேக் வெட்டிய திமுக தொண்டரணி துணை அமைப்பாளர்!! போலீசார் வழக்கு பதிவு!! மதுரை செல்லூரில் பிறந்தநாள் கேக்கை நண்பர்களுடன் வாளால் வெட்டி கொண்டாடி சமூக வலைதளங்களில் வெளியிட்ட திமுக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளரை போலீசார் தேடி வருகின்றனர். செல்லூர் மீனாம்பாள்புரம் செல்வம் மகன் முத்துமணி 35. இவர் திமுக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவரது பிறந்தநாளை நண்பர்களுடன் செல்லூரில் உள்ள திருமண மண்டபம் … Read more