நள்ளிரவில் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்ட திமுக மகளிர் அணியினர்! விழி பிதுங்கிய செந்தில்பாலாஜி!
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக தலைமையிலான ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்த சூழ்நிலையில், அதிமுகவின் ஒரு மிகப்பெரிய தூண் நம்மிடம் வந்து விட்டது என்று முதலமைச்சர் ஸ்டாலின் குதுகளித்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் அவருக்கு … Read more