திமுகவுக்கு வந்த அடுத்த சிக்கல்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால் தேர்தல்களம் விறுவிறுப்பாக காணப்படுகிறது.இந்தநிலையில், எதிர்கட்சியான திமுக என்னதான் தமிழகம் முழுவதிலும் ஆளும் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டாலும் தமிழக மக்களிடையே அதிமுகவிற்கு இருக்கும் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க முடியாத நிலையில், அந்தக் கட்சி விரக்தியில் இருந்து வருகிறது.ஆகவேதான் பெண்கள் தொடர்பாகவும் மற்றும் மறைந்த அரசியல் தலைவர்கள் தொடர்பாகவும் அடுத்தடுத்து அருவருக்கத்தக்க சில கருத்துக்களை அந்த கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தநிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா … Read more