நிவாரண உதவிகளை வழங்க சென்ற ஸ்டாலினுக்கு திடீரென்று ஏற்பட்ட விபரீதம்!
நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கின்ற சென்னை மக்களுக்கு திமுகவின் சார்பாக நிவாரண உதவிகள் கொடுக்கப்பட்டு வருகிறது அந்த வகையிலே தன்னுடைய தொகுதியான கொளத்தூரில் மழை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று திமுகவின் தலைவர் ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். கொஞ்ச நேரம் பொருட்களை கொடுத்துக்கொண்டிருந்த ஸ்டாலினுக்கு திடீரென்று உடலில் சோர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக, சற்று தள்ளி சென்று பொருட்களை அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் நின்று கொண்டிருந்தார் ஸ்டாரின். அருகே திமுக முதன்மைச் … Read more