இந்த அவலம் எல்லாம் இன்னும் சிறிது காலம் தான் !ஆர் எஸ் பாரதி கடும் கண்டனம் எதற்கு தெரியுமா!
சமூக செயற்பாட்டாளர் அருந்ததிராயின் பாடப்புத்தகம் நீக்கப்பட்டதற்கு திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ் பாரதி கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் ஆங்கில முதுகலைப் படிப்பில் சமூகப் போராளியான அருந்ததிராய் புத்தகம் பாடமாக இருக்கின்றது. இந்த பாட புத்தகம் மாவோயிஸ்டுகள் பற்றிய கருத்துக்களை தெரிவிப்பதாக, சமீபத்தில் புகார் எழுந்தது இது தொடர்பாக ஆய்வு செய்ய சிண்டிகேட் கூட்டம் நடத்திய துணைவேந்தர் பிச்சுமணி அருந்ததிராய் பாடம் நீக்கப்படுவதாக அறிவித்தார். இதற்கு பதிலாக மாதவாய்யா கிருஷ்ணன் என்பவருடைய புத்தகத்தை இணைத் … Read more