திமுகவின் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் – நாடாளுமன்ற தேர்தலுக்கு பணியை விரைவுபடுத்த ஆலோசனை!
திமுகவின் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம். அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பணியை விரைவுபடுத்துங்கள் என அறிவுறுத்தினார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்ட துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, 234 தொகுதியில் இருந்தும் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுகவில் கூடுதலாக … Read more