வேங்கை வயல் விவகாரம்: 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை ரத்த பரிசோதனை எடுக்க சிபிசிஐடிக்கு உத்தரவு!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் அந்த பகுதியை சேர்ந்த 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை ரத்த பரிசோதனை எடுப்பதற்கு சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு. விரைவில் சிறப்பு மருத்துவர்கள் குழு தலைமையில் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள 11 பேரிடம் டி என் ஏ ரத்த பரிசோதனை செய்வதற்கு சிபிசிஐடி போலீசார் தயார் நிலை உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி … Read more