ஆஸ்துமா உங்களுக்கு இருக்கின்றதா… அப்போ இந்த கசாயத்தை தயார் செய்து குடித்து பாருங்கள்…
ஆஸ்துமா உங்களுக்கு இருக்கின்றதா… அப்போ இந்த கசாயத்தை தயார் செய்து குடித்து பாருங்கள்… ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு அந்த நோயை கட்டுப்படுத்தும் சிறப்பான இயற்கை முறையிலான கசாயத்தை எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ஆஸ்துமாவை கட்டுப்படுத்த தற்பொழுது மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆஸ்துமாவை கருப்பு ஏலக்காய் கட்டுப்படுத்தும் என்பது யாருக்கும் தெரிவது இல்லை. கருப்பு ஏலக்காயில் ஆன்டி செப்டிக், ஆன்டிபாஸ்மோடிக், அழற்சி … Read more