உங்களுக்கு வயிற்றுப் புண் இருக்கிறதா… அப்போ வயிற்றுப்புண் குணமாக இதையெல்லாம் சாப்பிடுங்க…
உங்களுக்கு வயிற்றுப் புண் இருக்கிறதா… அப்போ வயிற்றுப்புண் குணமாக இதையெல்லாம் சாப்பிடுங்க… தீராத வயிற்றுப் புண்ணால் அவதிப் படுபவர்கள் வயிற்றுப் புண் குணமாக இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் குணமாகும். வயிற்றுப் புண் எதனால் உருவாகின்றது..? நாம் உண்ணும் உணவு செரிமானம் அடைவதற்கு இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் திரவம் ஆகியவை சுரக்கின்றது. இந்த இரண்டு அமிலங்களும் காலை வேலையில் அதிகமாக சுரக்கின்றது. நாம் … Read more