உங்கள் நகங்களில் இந்த அறிகுறி தென்படுகிறதா?? அப்படியானால் முக்கிய ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கலாம்!!!
உங்கள் நகங்களில் இந்த அறிகுறி தென்படுகிறதா?? அப்படியானால் முக்கிய ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கலாம்! நமது உடலில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன. நமது நோய்களுக்கான அறிகுறிகளை நமது முகம், தோல் ,நகங்கள் ஆகியவற்றின் மூலமாக கண்டறியலாம். நமது முகம் தோல் மற்றும் நகங்கள் ஆகியவற்றில் காணப்படும் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நமக்கு சத்து குறைபாடு அல்லது உடலில் நோய் வருவதற்கான அறிகுறியை நமக்கு காட்டலாம். நமது உடலுக்கு தேவையான முக்கிய தனிமங்களில் ஒன்று இரும்பு.சத்து குறைபாடு நமது … Read more