நண்பர்களுடன் உடலுறவு கொள்ளாததால் மனைவியை பிளேடால் அறுத்த டாக்டர் கணவன்!
பீகாரின் கயாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவ அதிகாரி தனது மனைவியை தனது ஆண் நண்பர்களுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு துன்புறுத்தி காயப்படுத்திய சம்பவம் தான் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது நண்பர்களுடன் பாலியல் உறவை ஏற்படுத்த மறுத்ததால் தான் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் மார்பு மற்றும் கைகளில் கத்தியால் அவரது கணவன் காயப்படுத்தியுள்ளார். நாளந்தா மாவட்டத்தில் உள்ள சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more