தீபாவளிக்கு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாக்டர் திரைப்படம்.!!

தீபாவளிக்கு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாக்டர் திரைப்படம்.!!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார். … Read more