அடடே, இது தெரியாமல் போச்சே!! மூட்டு வலியை போக்கும் தேங்காய் நார் நீர்!!
அடடே, இது தெரியாமல் போச்சே!! மூட்டு வலியை போக்கும் தேங்காய் நார் நீர்!! பொதுவாக நம்மில் பலருக்கு தேங்காய், தேங்காய் தண்ணீர், இளநீர் என்றால் கொள்ளை பிரியம் என்றே சொல்லலாம். தேங்காய் தண்ணீர், இளநீர் எவ்வளவு நமக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ அதுபோலவே தேங்காயிலிருந்து கிடைக்கும் தேங்காய் நாரும் நமக்கு பயன் தர கூடியதே. பெரும்பாலான வீடுகளில் தேங்காய் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சாப்பாட்டிற்கு பயன் படுத்துவதிலிருந்து முகம் முடி, சரும பிரச்சனைகள் அனைத்துக்கும் தேங்காய் … Read more