Door-to-door membership

வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தும் அதிமுக!!

Savitha

புதுக்கோட்டையில் தாரை தப்பட்டை முழங்க அதிமுகவினர் வீடு வீடாக சென்று அவர்களின் ஒப்புதல் பெற்று உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து அதிமுகவில் அவர்களை இணைத்து வரும் நிகழ்வு ...