டோக்கியோ ஒலிம்பிக் ரஷ்யாவுக்கு தடை!
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்யாவுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உலக ஊக்கமருந்து தடுப்பு மையம் தடை விதித்துள்ளது. கடந்த 2014ல் ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்தது இதில் ரஷ்ய நட்சத்திர வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டது தெரியவந்தது. ரஷ்ய விளையாட்டு நட்சத்திரங்கள் ஊக்க மருந்து பயன்படுத்த அந்நாட்டு அரசு ஆதரவாக இருந்தது அம்பலமானது. இதனையடுத்து ரஷ்யாவுக்கு போட்டிகளில் பங்கேற்க கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் 15 மாதம் தடை விதிக்கப்பட்டது இதனால் 2016 … Read more