திமுகவின் இந்தி எதிர்ப்புக்கு ஆப்பு வைத்த நிதிஷ் குமார்! குழப்பத்தில் ஸ்டாலின்
திமுகவின் இந்தி எதிர்ப்புக்கு ஆப்பு வைத்த நிதிஷ் குமார்! குழப்பத்தில் ஸ்டாலின் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இந்தி கற்றுக் கொள்வது குறித்து பேசியதால் கூட்டணி கட்சியான திமுகவின் தமிழ் பற்று வேஷம் கலைந்து விட்டது என பலரும் விமர்சித்து வருகின்றனர். டெல்லியில் கடந்த இரு தினங்களுக்கு முன் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகள் பங்கேற்றன. திமுக ஆலோசனைக் கூடத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் மற்றும் … Read more