தேர்தல் வாக்குறுதிய காப்பாற்றல! வெள்ளை அறிக்கை மூலம் வேடிக்கை காட்டுவதா? டாக்டர் கிருஷ்ணசாமி அட்டாக்!
தேர்தல் வாக்குறுதிய காப்பாற்ற வழியில்லை என்பதால், வெள்ளை அறிக்கை மூலம் திமுக அரசு வேடிக்கை காட்டுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தமிழக அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், விமர்சகர்கள், பொருளாதார வல்லுநர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது பேஸ்புக்கில், வெள்ளை அறிக்கை குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதில் … Read more