தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதில் மருத்துவர் ராமதாஸ் மகிழ்ச்சி

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதில் மருத்துவர் ராமதாஸ் மகிழ்ச்சி தமிழக மக்களின நீண்ட நாள் கோரிக்கையான தமிழ்நாடு தினம் கொண்டாட படுவதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் தமிழ்நாடு நாள்: தமிழகம் இழந்த உரிமைகள் மீட்கப்பட வேண்டும்!என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக நாளை கொண்டாடப்படவுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நீண்ட … Read more

சாதி உணர்வை திட்டமிட்டு கிளப்பிய சந்தர்ப்பவாதிகள் யார்? திமுக தோற்றாலும் விடாமல் விரட்டியடிக்கும் ராமதாஸ்

சாதி உணர்வை திட்டமிட்டு கிளப்பிய சந்தர்ப்பவாதிகள் யார்? திமுக தோற்றாலும் விடாமல் விரட்டியடிக்கும் ராமதாஸ் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாமக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணி இரண்டு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தங்களிடமிருந்து இந்த இரண்டு தொகுதிகளையும் இழந்து படு தோல்வியை தழுவியது.இந்த இடைத் தேர்தல் அதிமுக Vs திமுக என்பதை விட பாமக vs திமுக என்று தான் இருந்தது.அந்த அளவிற்கு திமுகவும் பாமகவும் மாறி … Read more

21 வன்னியர்கள் பலியானதற்கு திமுக தான் காரணம்-ராமதாஸ் குற்றச்சாட்டு

Dr Ramadoss asks to Complete Plastic Ban in Tamilnadu

21 வன்னியர்கள் பலியானதற்கு திமுக தான் காரணம்-ராமதாஸ் குற்றச்சாட்டு விக்கிரவாண்டி சட்டமண்ட தொகுதி அதிமுகவின் இடைத்தேர்தல் வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனுக்கு ஆதரவாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று விக்கிரவாண்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இன்னும் 5 நாட்களில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடைத்தேர்தல் அடுத்து வரவுள்ள சட்டமன்ற … Read more

தமிழகத்தில் அமையவுள்ள 6 மருத்துவக் கல்லூரிகள் பணியை விரைந்து முடிக்க வேண்டும்- மருத்துவர் ராமதாஸ்

தமிழகத்தில் அமையவுள்ள 6 மருத்துவக் கல்லூரிகள் பணியை விரைந்து முடிக்க வேண்டும்- மருத்துவர் ராமதாஸ் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற முறையில் தமிழக அரசுடன் இணைந்து மத்திய அமைக்கவுள்ள 6 மருத்துவ கல்லூரிகள் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாட்டில் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தமிழக அரசுடன் இணைந்து 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு முடிவு … Read more

நடைமுறைக்கு வந்து பல மாதங்களாகியும் செயல்படுத்த முடியாத அவல நிலை-மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம்

Dr Ramadoss asks to Complete Plastic Ban in Tamilnadu

நடைமுறைக்கு வந்து பல மாதங்களாகியும் செயல்படுத்த முடியாத அவல நிலை-மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம் பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வந்து பல மாதங்களாகியும் அவை முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.இது குறித்து இன்று பிளாஸ்டிக் தடையை தீவிரப்படுத்த வேண்டும்:கூடுதல் பொருட்களுக்கு விரிவாக்க வேண்டும்! என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சீன அதிபருடன் பேச்சு நடத்துவதற்காக கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், … Read more

அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா? ராமதாஸ்-மோடி சந்திப்பின் பின்னணி!

Dr Ramadoss meet with Prime Minister Modi-News4 Tamil Latest Online Tamil News Today

அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா? ராமதாஸ்-மோடி சந்திப்பின் பின்னணி! சென்னை: மாமல்லபுரத்தில் நாளை 11 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசவுள்ள நிலையில் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலை அறிவித்த பின் வன்னியர் வாக்குகளை வளைக்க … Read more

நாளை மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்திக்கும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு

நாளை சீன அதிபரை சந்திக்கும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு பாரத பிரதமர் நாளை மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்திக்கும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுடன் திடீர் சந்திப்பு ஏன் என்று பல்வேறு குழப்பங்கள் உருவாக்கிய சூழ்நிலையில் பாமகவின் சார்பாக இது குறித்த விரிவான அறிக்கை வெளியாகி உள்ளது.அதில் குறிப்பிட்டுள்ளதாவது. 7 தமிழர்களை விடுதலை செய்ய கோரிக்கை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் … Read more

மருத்துவர் ராமதாஸை ஆதரிக்கிறாரா திமுக பொருளாளர் துரைமுருகன்? உச்சகட்ட குழப்பத்தில் ஸ்டாலின்

Dr Ramadoss Supports DMK Duraimurugan-News4 Tamil Latest Online Tamil News Today

மருத்துவர் ராமதாஸை ஆதரிக்கிறாரா திமுக பொருளாளர் துரைமுருகன்? உச்சகட்ட குழப்பத்தில் ஸ்டாலின் வன்னிய சமுதாயத்துக்கு திமுக செய்த நன்மைகள் பற்றி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டு, அக்டோபர் 7ஆம் தேதி ஓர் அறிக்கை விட, அதற்கு எதிராக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விரிவான அறிக்கை வெளியிட்டார். அதில் வன்னிய சமுதாயத்தை திமுக ஆட்சி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எப்படியெல்லாம் அணுகியது என்று குறிப்பிட்ட டாக்டர் ராமதாஸ், ஒருபடி மேலே போய் தற்போது திமுக பொருளாளராக இருக்கும் … Read more

தேசிய அளவில் #மதுஒழிப்புப்போராளி #DrAyya என தெறிக்கவிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர்

தேசிய அளவில் #மதுஒழிப்புப்போராளி #DrAyya என தெறிக்கவிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியலில் மகாத்மா காந்தியின் முதன்மையான கொள்கையான மதுவிலக்கை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து தன்னுடைய கொள்கையாக கடைபிடித்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் கூட தங்களுடைய கட்சியின் சார்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும் தடை உத்தரவை பெற்றார். தமிழக அளவிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குகளுக்காக … Read more

விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவை கதிகலங்க வைக்கும் பாமக மற்றும் அதிமுக கூட்டணி

ADMK and PMK Alliance Power in Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவை கதிகலங்க வைக்கும் பாமக மற்றும் அதிமுக கூட்டணி தமிழகத்தில் நாங்குநேரி,விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து திமுக மற்றும் அதிமுக சார்பில் இந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலர் விருப்பமனு அளித்திருந்தனர். இதில் விக்கிரவாண்டி தொகுதியை போட்டியிடுவதற்காக திமுக சார்பாக புகழேந்தியை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.அதிமுக சார்பில் இன்னும் யாரையும் வேட்பாளராக அறிவிக்கவில்லை. விக்கிரவாண்டி தொகுதியை அதிமுக கைப்பற்ற வேண்டுமென்றால் சி.வி.சண்முகத்தின் … Read more