அன்புமணி ராமதாசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தொடங்குவதற்கு முன்பே மூடப்படும் அவலநிலை
அன்புமணி ராமதாசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தொடங்குவதற்கு முன்பே மூடப்படும் அவலநிலை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார துறை அமைச்சராக பதவி வகித்த பொது கொண்டு வரப்பட்ட செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவை மூடுவதா? என்றும் இதை அரசே நடத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் கண்டித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. இந்தியாவின் தடுப்பூசிகள் தேவையை பூர்த்தி செய்வதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் முயற்சியால் செங்கல்பட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி பூங்காவை … Read more