அதிரடியாக குறைந்த தங்கம் விலை..மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!
அதிரடியாக குறைந்த தங்கம் விலை..மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!! இந்தியாவில் கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உச்சத்தில் தான் உள்ளது. மார்ச் மாதம் முதல் கொஞ்சம் கொஞ்சமாக உயர தொடங்கிய தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உச்சம் தொட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்தது. அதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ரூ.80, புதன்கிழமை மீண்டும் அதிரடியாக ரூ.280 அதிகரித்து தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டது. இறுதியாக சவரனுக்கு ரூ.640 … Read more