திராவிட இயக்கத்தின் நிரந்தர தளபதி நான் தான்! தன்னை தானே புகழ்ந்து கொண்ட மு.க.ஸ்டாலின்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 111வது பிறந்த நாளையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் மதிமுகவின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான திரு மு.க ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ் தமிழர் பெரியார் அண்ணா கலைஞர் இவர்கள் அனைவரும் ஒரே பெயரில் அழைக்கப்படுகிறார்கள் என்றும், தமிழ் மொழியை அழிக்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் … Read more