திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என கூறுவது ஸ்டாலின் கற்பனையே -எல்.முருகன்!
திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது திருப்திக்காக கூறி வருகிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி வைத்திகுப்பம் பகுதியில் மீனவர்களின் குறை கேட்பு நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு மீனவர்களுக்காக மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை எடுத்து கூறி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம், கர்நாடகாவில் ஏற்பட்ட … Read more