தானாக தரையிறங்கும் மறுசுழற்சி ராக்கெட் சோதனையில் வெற்றி!!

தானாக தரையிறங்கும் மறுசுழற்சி ராக்கெட் சோதனையில் வெற்றி!! கர்நாடக மாநிலம் சித்தரதுர்காவில் நேற்று மீண்டும் ஒரு சாதனை முயற்சியில் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தானாகவே தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய மறுசுழற்சி ராக்கெட்டை இஸ்ரோவுடன் இணைந்து இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை ஒன்றிணைந்து இந்த ராக்கெட்டை வடிவமைத்திருந்தது. முன்னேறிய நாடுகள் சில ஏற்கனவே மழுசுழற்சி ராக்கெட் மற்றும் தானாக தரையிறங்கும் வகையிலான ராக்கெட்டுகளை தயாரித்து … Read more

இந்தியா அணு ஆயுத சோதனையில் மீண்டும் வெற்றி !! டிஆர்டிஓ-வுக்கு குவியும் பாராட்டு !!

அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் வல்லமை கொண்ட அதிநவீன சவுரியா ஏவுகணை சோதனை இன்று (அக்டோபர் 3) வெற்றிகரமாக நடந்தது. அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறமை கொண்ட அதிநவீன சவுரியா ஏவுகளையை, இன்று ஒடிசா கடற்கரை பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.இந்த ஏவுகணையானது , 800 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கினை தாக்கும் திறமை கொண்டுள்ளது. இந்த சோதனை முயற்சியில் வெற்றி பெற்றதன் காரணமாக விரைவில் பாதுகாப்பு படையில் இணைக்கப்படும் என மத்திய அரசு … Read more

அதிவேக விமானம் சோதனையின் வெற்றி : டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!

அதிவேக விமானம் சோதனையின் வெற்றி : டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு! இந்தியா ஹைப்பர்சோனிக் என்ற அதிவேக விமானம் சோதனையில் வெற்றி பெற்றதற்காக டிஆர்டிஓ விஞ்ஞானிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.  ஒடிசா கலாம் தீவில் நடத்தட்பட்ட ஹைபர்சோனிக் அதிவேக விமான சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் … Read more